உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மேற்கு பகுதி மின்வாரிய அலுவலகம், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.கூடுவாஞ்சேரி மேற்கு உதவி செயற்பொறியாளர் உமாமகேஸ்வரி கூறிய தாவது:பெருமாட்டுநல்லுார், நந்திவரம் ஒரு பகுதி, கோவிந்தராஜபுரம், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதி களுக்கான பணிகள், கூடுவாஞ்சேரி மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது.நாளை முதல் இந்த அலுவலகம், காயரம்பேடுபகுதியில் உள்ள மின் வாரிய அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை