உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகரில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு

மறைமலை நகரில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு

மறைமலை நகர்:மறைமலை நகர் என்.ஹெச்.,- 3 சிலப்பதிகாரம் தெருவில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இதே வளாகத்தில், விநாயகர் மற்றும் சாய்பாபா சன்னிதிகளும் உள்ளன.இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர்கள், கோவில் உண்டியல் பூட்டை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.இது குறித்து, கோவில் நிர்வாகி சீனிவாசன் மகன் சுரேந்தர், 25, அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை