மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
7 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
7 hour(s) ago
சென்னை:புளியந்தோப்பைச் சேர்ந்தவர் முகுந்தன், 51. இவர் மீது 24 குற்ற வழக்குகள் உள்ளன. ஹிந்து முன்னணி முன்னாள் மத்திய சென்னை மாவட்ட செயலராக இருந்துள்ளார்.கடந்த 3ம் தேதி மாலை, மது போதையால் ரகளையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் முகுந்தன் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago