உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று சர்வதேச யோகா தினம் மாமல்லையில் இலவச அனுமதி

இன்று சர்வதேச யோகா தினம் மாமல்லையில் இலவச அனுமதி

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்துவருகிறது. உலக பாரம்பரிய நாளான ஏப்., 18ம் தேதி, உலக பாரம்பரிய வார துவக்க நாளான நவ., 19ம் தேதி, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி ஆகிய நாட்களில், பயணியர் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றும் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக,தொல்லியல் துறையின் மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர்தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை