இன்றைய மின்தடை: 14.6.2024காலை 9:00 மணி முதல் மாலை 2:00 மணி வரைதிருப்போரூர் மற்றும் ஆலத்துார் துணை மின்நிலையங்கள்: திருப்போரூர், தண்டலம், செங்காடு, இள்ளலுார்,செம்பாக்கம், கரும்பாக்கம், கொட்டமேடு, சென்னேரி, மயிலை, திருவடிசூலம், மடையத்துார், அனுமந்தபுரம், காலவாக்கம், கேளம்பாக்கம், தையூர் ஒரு பகுதி, கோவளம், முட்டுக்காடு, ஆலத்துார், ஆலத்துார் சிட்கோ, தண்டலம், கருங்குழிப் பள்ளம், பண்டிதமேடு, பையனுார், கூத்தவாக்கம், சாவடி, பூஞ்சேரி, கடம்பாடி, வடகடம்பாடி, பட்டிப்புலம், இளந்தோப்பு, சாலவான்குப்பம், தேவனேரி,மாமல்லபுரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ளபகுதிகள்.மாமல்லபுரம் துணைமின் நிலையம்: மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, பூஞ்சேரி, கடம்பாடி, மணமை, குன்னத்துார், தேவனேரி, பட்டிப்புலம், கிருஷ்ணன்காரணை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.திருக்கழுக்குன்றம் துணைமின் நிலையம்: திருக்கழுக்குன்றம், புதுப்பட்டினம், சதுரங்கப் பட்டினம், நெய்குப்பி, நரசங்குப்பம், நெரும்பூர், ஆயப்பாக்கம், விட்டிலாபுரம், அமிஞ்சிகரை, வீராபுரம், மாம்பாக்கம், வல்லிபுரம், ஆனுார் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள்.குன்னப்பட்டு - ஒமேகா துணைமின் நிலையம்: குன்னப்பட்டு, மானாம்பதி, சந்தானப்பட்டு, சிறுதாவூர், ஆமூர், முந்திரித்தோப்பு, அருங்குன்றம், அகரம், கழனிப்பாக்கம், திருநிலை, ஓட்டேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.நாளைய மின்தடைகாலை 9:00 மணி முதல் மாலை 2:00 மணி வரைமாம்பாக்கம் துணை மின் நிலையம்: மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம், கொளத்துார், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கண்டிகை, வெங்கப்பாக்கம், ரத்தினமங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், ஓ.எம்.ஆர்., சாலை ஒரு பகுதி, சாத்தான்குப்பம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.