காலை 9:00 மணி முதல்,
பிற்பகல் 2:00 மணி வரை
அச்சிறுபாக்கம் துணை மின் நிலையம்: அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம், கிளியா நகர், மின்னல்சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைப்புத்துார், பெரும்பேர்கண்டிகை, சின்னகயப்பாக்கம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.ராமாபுரம் துணை மின் நிலையம்: எலப்பாக்கம், கோட்டக்கயப்பாக்கம், ராமாபுரம், காட்டுக்கரணை, பொற்பனங்கரணை, வேலாமூர், மதுார், கலியங்குணம், ஆனைக்குன்றம், ரெட்டியார்பாளையம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.ஒரத்தி துணை மின் நிலையம்: ஒரத்தி, பொறங்கால், அன்னங்கால், கூனங்கரணை, கீழ்அத்திவாக்கம், கொங்கரை, களத்துார், முன்னக்குளம், அனந்தமங்கலம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.பொலம்பாக்கம் துணை மின் நிலையம்: சித்தாமூர், தொன்னாடு, பெருவேலி, நீர்பெயர், அவுரிமேடு, நேத்தப்பாக்கம், பொறையூர், மழுவங்கரணை, பருக்கல், பெருக்கரணை, தண்டலம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.நுகும்பல் துணை மின் நிலையம்: நுகும்பல், பூங்குணம், போரூர், விளாங்காடு, போந்துார், வெடால், பெரியகளக்காடி, சின்னக்களக்காடி, கடுக்கலுார், ஒத்திவிளாகம், கயப்பாக்கம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.