மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
5 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
5 hour(s) ago
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், இக்கோவில் கிராம பொதுகோவிலாக பிரசித்தி பெற்றது. கோவிலின் கும்பாபிேஷகம், கடந்த 2016 ஜூலையில் நடத்தப்பட்டது. தற்போது எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் வருஷாபிேஷக உற்சவம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக வழிபாடு நடத்தி, அலங்கார சேவையாற்றினார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
5 hour(s) ago
5 hour(s) ago