உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்டத்தில் 23 ஏரிகள் நிரம்பின

செங்கை மாவட்டத்தில் 23 ஏரிகள் நிரம்பின

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 23 ஏரிகள் ழுழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. இதில், 23 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.மேலும், 51 ஏரிகள் 76 சதவீதமும், 99 ஏரிகள் 51 சதவீதமும், 172 ஏரிகள் 26 சதவீதமும், 183 ஏரிகள் 25 சதவீதமும் நீர் நிரம்பி வருகின்றன. இதனால், ஏரிகளை கண்காணிக்கும் பணியில், நீர்வளம், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை