மேலும் செய்திகள்
மத நல்லிணக்க பொங்கல் விழா
16-Jan-2025
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கத்தில், தமிழக காவல் துறை சார்பில், தீண்டாமை ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு முகாம், நடந்தது.தீண்டாமை ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து, உதவி ஆய்வாளர் அமுதா பேசினார்.இந்நிகழ்வில் பொலப்பாக்கம், இரும்புலி, ஊனமலை, பாதிரி ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
16-Jan-2025