மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
1 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
சென்னை:தெற்கு ரயில்வே,வெளியிட்ட செய்திக்குறிப்பு:தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. l செங்கல்பட்டு - ஆந்திரா மாநிலம் காக்கிநாடா போர்ட், மாலை 4:00 மணி விரைவு ரயில், ஜூன் 23 முதல் ஆக., 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறதுl காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு, மாலை 4:30 மணி விரைவு ரயில், வரும் ஜூன் 24 முதல் ஆக., 11ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago