உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பி.டி.ஓ., அலுவலகத்தில் கல்வெட்டு மறைப்பு

பி.டி.ஓ., அலுவலகத்தில் கல்வெட்டு மறைப்பு

திருப்போரூர்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவந்துள்ளது. இதையொட்டி சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களைஅழிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. நேற்று திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகநுழைவாயில் பக்கவாட்டு சுவரில் பதிக்கப்பட்ட பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை மறைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை