உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் அபாயம்

 உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் அபாயம்

சி த்தாமூர் அடுத்த விளங்கனுார் கிராமத்தில் செய்யூர் - மேல்மருவத்துார் நெடுஞ்சாலை உள்ளது. இப்பகுதியில் சாமந்திபுரம் மற்றும் விளங்கனுார் கிராமத்திற்குச் செல்லும் இரண்டு சாலை சந்திப்புகள் அடுத்தடுத்து உள்ளன. சாலை சந்திப்பில் போதிய வெளிச்சம் இல்லாமல், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, இந்த சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கி.சிவராமன், செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி