உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு

19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 19 துணை தாசில்தார்களுக்கு, தாசில்தாராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில், துணை தாசில்தார்கள் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு சில ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 19 துணை தாசில்தார்களுக்கு, தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

பதவி உயர்வு பெற்ற தாசில்தார்கள் பணியிடம்

பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்கோபி தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், பல்லாவரம் தனி வட்டாட்சியர், நில எடுப்பு, சிறுசேரி, ஸ்ரீபெரும்புதுார்புத்தியப்பன் தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மேற்பார்வையாளர், டாஸ்மாக், தாம்பரம்வெங்கடேசன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், மதுராந்தகம் தனி வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், செய்யூர்ராஜா தலைமை உதவியாளர் தேர்தல், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை, மதுராந்தகம்சண்முகம் துணை வட்டாட்சியர், தேர்தல், தாலுகா அலுவலகம், செய்யூர் தனி வட்டாட்சியர், நில எடுப்பு, நெடுஞ்சாலை, செங்கல்பட்டுஸ்ரீதர் மண்டல துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், தாம்பரம் நேர்முக உதவியாளர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாம்பரம்நிர்மலா மண்டல துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், தாம்பரம் தனி வட்டாட்சியர், நில எடுப்பு, நகர நிலவரி திட்டம், அனகாபுத்துார்ஜீவிதா மண்டல துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், திருப்போரூர் தனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை, செங்கல்பட்டுராமமூர்த்தி மண்டல துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், திருக்கழுக்குன்றம் தனி வட்டாட்சியர், நில எடுப்பு, நெடுஞ்சாலை, செங்கல்பட்டுகார்த்திக் ரகுநாத் தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், திருப்போரூர் வட்டாட்சியர் (வழக்குகள்), கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுஅப்துல்ராசிக் துணை வட்டாட்சியர், தேர்தல், தாலுகா அலுவலகம், பல்லாவரம் தனி வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், தாலுகா அலுவலகம், பல்லாவரம்உதயகுமார் தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தனி வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், தாலுகா அலுவலகம், மதுராந்தகம்வீரமணி வட்ட வழங்கல் அலுவலர், தாலுகா அலுவலகம், செய்யூர் தனி வட்டாட்சியர், நில எடுப்பு, நெடுஞ்சாலைகள், செங்கல்பட்டுமுருகன் துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், திருப்போரூர் தனி வட்டாட்சியர், சமூக பாதுகாகப்பு திட்டம், தாலுகா அலுவலகம், திருப்போரூர்சுப்பையா தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், தாம்பரம் தனி வட்டாட்சியர், நில எடுப்பு நெடுஞ்சாலைகள், செங்கல்பட்டுசையத் அலி துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், திருக்கழுக்குன்றம் தனி வட்டாட்சியர், நில எடுப்பு, நெடுஞ்சாலைகள், செங்கல்பட்டுதுரை துணை வட்டாட்சியர், தேர்தல், தாலுகா அலுவலகம், மதுராந்தகம் தனி வட்டாட்சியர் நில எடுப்பு, சிப்காட், சூரை, மதுராந்தகம்ஏழுமலை தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருக்கழுக்குன்றம் தனி வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், தாலுகா அலுவலகம், தாம்பரம்மணிவண்ணன் மண்டல துணை வட்டாட்சியர், தாலுகா அலுவலகம், மதுராந்தகம் தனி வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், தாலுகா அலுவலகம், திருக்கழுக்குன்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை