உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்மாற்றியில் இருந்து விழுந்து மின் வாரிய ஊழியர் பலி

மின்மாற்றியில் இருந்து விழுந்து மின் வாரிய ஊழியர் பலி

மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் அடுத்த ஈகை ரத்தினாபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர், 45. மின் வாரிய மானாமதி பிரிவு ஊழியர்.இவர், நேற்று மாலை 4:20 மணிக்கு, நல்லான்பிள்ளைபெற்றாள் பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராவிதமாக, கால் இடறி கீழே விழுந்தார். அதில் படுகாயமடைந்த அவர், அங்கேயே உயிரிழந்தார்.பன்னீரின் மகன் குணசீலன் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி