மேலும் செய்திகள்
வருவாய் கோட்டாட்சியர்கள் நியமனம்
12-Feb-2025
தாம்பரம்:தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக, செங்கல்பட்டு கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா கூடுதலாக கவனித்து வந்தார்.இந்நிலையில், சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பறக்கும் படை உதவி கமிஷனராக பணியாற்றி வந்த முரளி, தாம்பரம் வருவாய் கோட்டாச்சியராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
12-Feb-2025