மேலும் செய்திகள்
பைக் நிறுத்தும் போலீசார் மக்கள் நடமாட சிரமம்
20-Jan-2025
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், கொட்டமேடு- மானாமதி சாலை இடையே எடர்குன்றம், பூண்டி, ராயமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இச்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில், மக்கள் சென்று வருகின்றனர்.குறிப்பாக அரசு பேருந்து வசதி குறைவு என்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இருசக்கர வாகனம் என தனிபட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.இச்சாலை பகுதிகளில் தெரு விளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அடிக்கடி இரவு நேரத்தில் பாதசாரிகள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையின் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Jan-2025