மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
8 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
12 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
12 hour(s) ago
சென்னை:சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், 'ஸ்ரீராம் பைனான்ஸ்' 59வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன.இப்போட்டியில், ஐ.சி.எப்., - தெற்கு ரயில்வே உட்பட, மொத்தம் 14 சீனியர் அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று மாலை நடந்த முதல் போட்டியில், ஜி.எஸ்.டி., சென்ட்ரல் எக்சைஸ் மற்றும் எஸ்.பி.ஐ., வங்கி அணிகள் எதிர்கொண்டன. இதில் ஜி.எஸ்.டி., சென்ட்ரல் எக்சைஸ் அணி, கோல் மழை பொழிந்தது. எஸ்.பி.ஐ., அணி தடுமாறியது. முடிவில், ஒரு கோல் கூட அடிக்காமல், 0 - 7 என்ற கோல் கணக்கில், எஸ்.பி.ஐ., அணி படுதோல்வி அடைந்தது.
8 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago