உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை கலெக்டர் பொறுப்பேற்பு

செங்கை கலெக்டர் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக, அருண்ராஜ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த ராகுல்நாத், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குனராக இருந்த அருண்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதன்பின், செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கூட்ட அரங்கில், அருண்ராஜ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை