மேலும் செய்திகள்
இன்று இனிதாக (19.02.2025) செங்கல்பட்டு
19-Feb-2025
ஆன்மிகம்பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்நித்திய பூஜை: காலை 7:45 மணி. பகல் 11:30 மணி,நித்திய சந்தானம்: இரவு 7:00 மணி.இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.அகோர வீரபத்திர சுவாமி கோவில்நித்திய பூஜை: காலை 7:00 மணி, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.யோக ஹயக்ரீவர் கோவில்நித்திய பூஜை: காலை 8:00 மணி, மாலை 4:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.பொன்னியம்மன் கோவில்மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.இடம்: மயிலை கிராமம்.மூகாம்பிகை கோவில்வெள்ளி சிறப்பு அலங்கார பூஜை: காலை 8:00 மணி.அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:00 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.காசி விநாயகர் கோவில்மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி,இடம்: செம்பாக்கம்.பாதாள மாரியம்மன் கோவில்மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி,இடம்: திருப்போரூர்.எல்லையம்மன் கோவில்நித்ய பூஜை: காலை 6:00 மணி,இடம்: பெரும்பேர் கண்டிகை.ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி,இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.திருவெண்காட்டீஸ்வரர் கோவில்மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி,இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.பொன்னியம்மன் கோவில்மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி,இடம்: மொறப்பாக்கம்.பொதுபள்ளி ஆண்டு விழாநேரம்: காலை 9:00 மணி முதல்இடம்: அரசினர் மார்வர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அச்சிறுபாக்கம்.புத்தக சந்தை நிகழ்ச்சிகள்கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி சூரியமூர்த்தி மாணவர்களுடன் கலந்துரையாடல்: நேரம் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை.சொற்பொழிவு: சிரிப்பு ஒரு வரம்: புலவர் ராமலிங்கம் நேரம்: மாலை 5:30 மணி.சொற்பொழிவு: இரும்பின் தொன்மையும் தமிழர் வரலாறும்: அமர்நாத் ராமகிருஷ்ணாநேரம்: மாலை 6:30 மணி. இடம்: சி.எஸ்.ஐ., அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
19-Feb-2025