உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1 லட்சம் காப்பர் ஒயர்கள் திருட்டு

ரூ.1 லட்சம் காப்பர் ஒயர்கள் திருட்டு

ஏழுகிணறு:மேற்கு மாம்பலம், அய்யப்பன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராமன், 52. இவர் வால்டாக்ஸ் சாலையில் உள்ள புதிய கட்டுமான கட்டடத்திற்கு 'ஏசி' பொருத்தம் கான்ட்ராக்ட் வேலையை செய்து வருகிறார்.மேலும் கட்டடத்தில் பிளம்பிக், எலக்ட்ரிக்கல் மற்றும் ஆர்கிடெக் கான்ட்ராக்ட் வேலைகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், புதிய கட்டடத்தில் வைத்திருந்த 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் ஓயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி