உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 120 கிலோ குட்கா குன்றத்துாரில் பறிமுதல்

120 கிலோ குட்கா குன்றத்துாரில் பறிமுதல்

படப்பை, குன்றத்துார் அருகே சோமங்கலம், எருமையூரைச் சேர்ந்த பாலமுருகன்,49, என்பவரது கடை, வீட்டில் சோமங்கலம் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 'ஹான்ஸ், கூல் லிப்' உள்ளிட்ட குட்கா புகையிலை பொருட்கள் சிக்கின.இவரிடம் இருந்த 120 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பாலமுருகனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை