உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 27 தெருநாய்கள் பிடிப்பு

27 தெருநாய்கள் பிடிப்பு

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.சிகிச்சை முடிந்து, ஐந்து நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின், தடுப்பூசி போடப்பட்டு, பிடித்த இடத்திலேயே நாய்கள் விடப்படுகின்றன.இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில், 27 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை