உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அந்தமான் விமானம் ரத்து

அந்தமான் விமானம் ரத்து

சென்னை, சென்னையில் விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு, 189 பயணியருடன் ஆகாஷா ஏர் பயணியர் விமானம், நேற்று காலை 7:45 மணிக்கு புறப்படத் தயாரானது. அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால், தாமதமாக காலை 11:00 மணிக்கு புறப்பட்டது. அந்தமான் வான்வெளியை நெருங்கும் போது, சூறைக்காற்று பலமாக வீசியது, வானிலையும் மோசமாக இருந்தது. இதனால் அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் நேற்று மாலையில் சென்னைக்கு திரும்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை