உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை

சாக்கடை அடைப்பு பிரச்னை: நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை

ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், பெருமாள்நகர் முதல் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 'மேன்-ஹோல்' வழியாக அடிக்கடி கழிவுநீர் வெளியேறுகிறது.சாலையில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட குடிநீர் வாரியத்தினர், பாதாள சாக்கடை அடைப்பை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும்.- சாரதா, நங்கநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை