உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டினப்பாக்கம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பட்டினப்பாக்கம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகரில், செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம், பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனே பள்ளி நிர்வாகத்தினர், பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், எந்த விதமான வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை