உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

சென்னை, மயிலாப்பூர், கபாலி நகர் 2வது தெருவில், நேற்று காலை, சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்கி விற்ற ஒருவரை, ராயப்பேட்டை போலீசார் பிடித்தனர்.விசாரணையில் அவர், மயிலாப்பூரைச் சேர்ந்த உமர், 35, என்பதும், அதிக விலைக்கு மதுபாட்டில் விற்றதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 25 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல் நேற்று மதியம், மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த, நொச்சிநகரைச் சேர்ந்த பார்த்திபன், 31, என்பவரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்து, 10 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை