உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சவுந்தரவல்லி கோவிலில் குத்துவிளக்கு பூஜை

சவுந்தரவல்லி கோவிலில் குத்துவிளக்கு பூஜை

குன்றத்துார், குன்றத்துார் அருகே சோமங்கலத்தில், 752 ஆண்டுகள் பழமையான சவுந்தரவல்லி தாயார் உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு, குத்து விளக்கு பூஜை நேற்று நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, சவுந்தரவல்லி தாயார் சன்னதி முன் குத்து விளக்கு ஏற்றி உலக நன்மை, குடும்ப நன்மை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி