உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பர்னிச்சர் கடையில் தீ

பர்னிச்சர் கடையில் தீ

பல்லாவரம், திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, 52. ஜமீன் பல்லாவரம், லத்தீப் சாலையில், 'ஷா பர்னிச்சர்' என்ற பெயரில், ஷோபாக்களை விற்கும் கடை நடத்தி வருகிறார்.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.மின் கசிவு காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை