உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியைச் சேர்ந்த 585 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, இலவச சைக்கிள்களை வழங்கினார். இதேபோல, ஆலந்துார் தொகுதிக்கு உட்பட்ட ஆறு அரசு பள்ளிகளில் படிக்கும், 780 மாணவ, மாணவியருக்கும் விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை