| ADDED : ஜூலை 02, 2024 12:11 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் திருவாராதனம்- - காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு - மாலை 4:45 மணி. பெருமாள், திருமங்கையாழ்வார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.அய்யப்பன் கோவில் உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம்- - மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.துர்க்கையம்மன் கோவில் ராகு கால பூஜை- - மாலை 3:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.சிவசுப்ரமணய கோவில் கிருத்திகை வழிபாடு முன்னிட்டு அபிஷேகம் - காலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி- -மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.நாகாத்தம்மன் கோவில் கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. சுவாமி உள்புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: நாகாத்தம்மன் கோவில், நாராயணபுரம், பள்ளிக்கரணை.பொதுகைவினை கண்காட்சி பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.