ஆன்மிகம்ஆடி விழா ஆடி பிரம்மோற்சவம் 42ம் ஆண்டு விழா: மாலை கிளி வாகனம், இடம்: பாதாள செங்காளம்மன் கோவில், 35, மாணிக்க செட்டி தெரு, சூளை. பாலசுப்ரமண்ய சுவாமி ஸத் சங்கம் சார்பில் நாம மஹிமை, உபன்யாசம், மாலை 6:30 மணி இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. பவித்ர உற்சவம் மாலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம். இடம்: பெருந்தேவி நாயிகா சமேத ஸ்ரீ வேங்கட வரத பெருமாள் கோவில், பருத்திப்பட்டு, ஆவடி.கோவில் விழா கந்தப்பெருமானார் கோவில்: தமிழ்வேத பாராயண பக்தஜன சபையின், 111ம் ஆண்டு திருநெறியத் தமிழ்வேத திருமுறை திருவிழா, மாலை 6:30 மணி, இடம்: சண்முகஞானபுரம், குயப்பேட்டை. பார்த்தசாரதி பெருமாள் கோவில்: வேதவல்லி தாயாா் புறப்பாடு, மாலை 5:30 மணி. வேதவல்லி தாயார் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்: பன்னிரு திருமுறை விழா முன்னிட்டு முத்துக்குமாரன், விஷ்ணு ஓதுவார் திருமுறை விண்ணப்பம், மாலை 4:00 மணி. முனைவர் உலகநாயகி பழனியின் சொற்பொழிவு-இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். குருவாயூரப்பன் கோவில்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம், காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி-மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார். கலியாணபசுபதீஸ்வரர் கோவில்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேக பூஜை, அபிஷேகம், காலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.பொது நாடக விழாமெட்ராஸ் சவுத் லயன்ஸ் அறக்கட்டளை சார்பாக, 12ம் ஆண்டு நாடக விழா, மாலை 6:30 மணி, இடம்: பாபலால் பவன், வால்மீகி நகர், திருவான்மியூர். இசை விழாதெய்வீக இயல் இசை மன்றத்தின், 33ம் ஆண்டு இயல் இசை விழா, மாலை 6:30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள், இடம்: பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம், கிண்டி. இலவச யோகா பயிற்சிசத்யானந்தா யோக மையம் சார்பில், இலவச யோகா வகுப்பு, காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார். பொருட்கள் கண்காட்சிபூம்புகார் நிறுவனம் சார்பில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.