உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி புகைப்படத்தை பரப்பியவருக்கு அடி, உதை

சிறுமி புகைப்படத்தை பரப்பியவருக்கு அடி, உதை

திருவொற்றியூர், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த, ஆறாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபருடன் பழகி வந்துள்ளார்.இதை தெரிந்துகொண்ட சிறுமியின் பெற்றோர், வாலிபரை கண்டித்துஉள்ளனர். ஆத்திரமடைந்த வாலிபர், சிறுமியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை, 'இன்ஸ்டாகிராமில்' பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வேகமாக பரவியுள்ளது.இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், வாலிபரை பிடித்து நையப்புடைத்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை