மேலும் செய்திகள்
டிவிஷன் கிரிக்கெட்: திருவல்லிக்கேணி வெற்றி
2 minutes ago
மாநில டென்னிஸ் தொடர் சென்னை ஜோடி சாம்பியன்
3 minutes ago
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம்
07-Oct-2025
சென்னை,உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் டாஷ்கன்ட் நகரில், மே 14 - 20ம் தேதி வரை, நான்காவது மத்திய ஆசிய 'ஹேண்ட் பால்' போட்டி நடந்தது. இந்திய அணியில், தமிழக காவல் துறையின் சிறப்பு காவல் படையின் போலீஸ்காரர் கண்ணன், சென்னை அண்ணா நகர் காவல் நிலைய போலீஸ்காரர் கபில் கண்ணன் ஆகியோர் விளையாடினர்.அவர்கள் மூன்றாம் இடத்தில் வென்று, தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இருவரையும் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
2 minutes ago
3 minutes ago
07-Oct-2025