உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நர்சிம் நாவல் வெளியீட்டு விழா

நர்சிம் நாவல் வெளியீட்டு விழா

நெசப்பாக்கம், எழுத்தாளர் நர்சிம் கைவண்ணத்தில் உருவான 'பஃறுளி' என்ற நாவல் வெளியீட்டு விழா, கே.கே., நகரில் உள்ள 'டிஸ்கவரி புக் பேலஸ்' பிரபஞ்சன் அரங்கில், நேற்று நடந்தது.எழுத்தாளர் நர்சிம் பேசுகையில், ''சிலப்பதிகாரத்தில் உள்ள குறியீடுகள் இந்த நாவலில் உள்ளன. சிலப்பதிகாரத்தில் மதுரையில் நெருப்பு எரியும்; இந்த நாவலில் மதுரை தண்ணீரில் மிதக்கும். இந்த நாவலுக்காக மூன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை