உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெட்டி வேர் தேரில் பெருமாள் அருள்

வெட்டி வேர் தேரில் பெருமாள் அருள்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆனி மாத நரசிம்ம பிரம்மோற்சவம் கடந்த, 17ல் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 19ல் நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி நடந்தது. விழாவின் நிறைவு நிகழ்வாக, நேற்று இரவு, சப்தாவர்ணம் எனும் வெட்டி வேர் தேர் திருவிழா நடந்தது. இந்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முதல், 29ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை