உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் போன் பறிப்பு இன்ஸ்டா நண்பர் மாயம்

பெண்ணிடம் போன் பறிப்பு இன்ஸ்டா நண்பர் மாயம்

வியாசர்பாடி, வியாசர்பாடி, கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின், 34. இவருக்கு, 'இன்ஸ்டாகிராம்' வலைதள பக்கத்தில் ராஜா என்பவருடன் பழகினார்.நேற்று முன்தினம் இரவு ராஜா, ஜோஸ்பினை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து, பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள கடை யில் சந்தித்தனர். அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ராஜா, ஜோஸ்பின் வைத்திருந்த மொபைல் போனை பறித்து மாயமானார். செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை