உள்ளூர் செய்திகள்

நாளை மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

வேளச்சேரி: டான்சி நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்சி நகர் 1 முதல் 7வது தெரு, தரமணி லிங்க் ரோடு பகுதி, தண்டீஸ்வரம் 11வது தெரு 12வது தெரு. அடையாறு: கொட்டிவாக்கம், திருவான்மியூர், காமராஜ் நகர் 3வது, 4வது மெயின் ரோடு, பி.டி.சி.டிப்போ, திருவள்ளுவர் சாலை, 5வது கிழக்கு தெரு முதல் 24வது கிழக்கு தெரு வரை, காமராஜ் நகர், சவுத் அவென்யு, மங்கலேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ