உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பி.எஸ்.என்.எல்., புது மேலாளர் பொறுப்பேற்பு

பி.எஸ்.என்.எல்., புது மேலாளர் பொறுப்பேற்பு

சென்னை, பி.எஸ்.என்.எல்., தமிழக வட்டத் தலைமை பொது மேலாளராகப் பணிபுரிந்த தமிழ்மணி, மே 31ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை பொது மேலாளராக பனவத்து வெங்கடேஷ்வர்லு நேற்று பொறுப்பேற்றார்.இவர், 1992ம் ஆண்டில் இந்தியத் தொலைத்தொடர்பு பணியில் சேர்ந்தார். அந்தமான் நிக்கோபார் பகுதிகளிலும், பல பதவிகளை வகித்துள்ளார். நிர்வாகத் திறன், தொலைத்தொடர்பு திட்டங்கள், பராமரிப்பு போன்ற பணிகளில் அனுபவம் வாய்ந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை