உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால் தேவை

மழைநீர் வடிகால் தேவை

வடக்கு மலையம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் தேவை

குன்றத்துார் ஒன்றியம், மலையம்பாக்கம் ஊராட்சி வடக்கு மலையம்பாக்கம் கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில், மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால், சிறு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதே தெருவில் பெருமாள் கோவில் நுழைவாயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள், பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்.- கிராம மக்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை