உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

அடையாற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, மறைமலை அடிகளார் பாலத்தின் கீழுள்ள அடையாறு ஆற்றில், நேற்று காலை ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், உடனே கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அடையாற்றில் மிதந்து கொண்டிருந்த, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை