உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் பிரச்னை எண் வெளியீடு

கழிவுநீர் பிரச்னை எண் வெளியீடு

சென்னை, வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை மேம்பால கட்டுமான பணிக்காக, இன்றும், நாளையும் புரசைவாக்கம் கழிவுநீரிறைக்கும் நிலையம் செயல்படாது. திரு.வி.க., நகர், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில், கழிவுநீர் பிரச்னை ஏற்பட்டால், ராயபுரம்- - 81449 30905, திரு.வி.க.நகர்- 81449 - 30906, அண்ணாநகர்- 81449 - 30908, தேனாம்பேட்டை -81449 - 30909 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை