உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹாக்கியில் எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் சாம்பியன்

ஹாக்கியில் எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் சாம்பியன்

சென்னை : நிறுவனர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், எஸ்.ஆர்.எம்., ஐ.எஸ்.டி., ஒயிட்ஸ் அணி வெற்றி பெற்றது. எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் நிறுவனர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் நடக்கின்றன. ஆடவருக்கான ஹாக்கி போட்டியில், மொத்தம் 16 அணிகள் நாக் - அவுட் முறையில் மோதின. இதில், எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அரையிறுதி ஆட்டங்கள் வெற்றி விபரம்:

கல்லுாரி அணிகள் கோல்கள்* எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் vs அருள் ஆனந்தர் கல்லுாரி 2-1* சவுராட்டிரா கல்லுாரி vs எஸ்.ஆர்.எம்., ப்ளூஸ் 3-1 * இறுதி ஆட்டம் :* எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் vs சவுராட்டிரா கல்லுாரி 5 - 1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை