உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் சேக்கிழார் சுவாமி திருவீதி உலாசேக்கிழார் சுவாமி கோவிலில், குருபூஜை விழாவின் ஏழாம் நாள் விழா. காலை 7:00 மணி.இடம்: குன்றத்துார். மஹா பெரியவா ஜெயந்திசொற்பொழிவு: ஸ்ரீ கணேச சர்மா. மாலை ௪:௦௦ மணி. இடம்: வி.டி.சுவாமி அரங்கம், சங்கர நேத்ராலயா, கல்லுாரி சாலை, சென்னை. இன்னிசை நிகழ்ச்சிபாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக இன்னிசை நிகழ்ச்சி. மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை