உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (06.07.2024)

இன்று இனிதாக (06.07.2024)

ஆன்மிகம்பார்த்தசாரதி கோவில் திருவாராதனம்- -- காலை 5:45 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. பெருமாள், குலசேகர ஆழ்வார், முதலியாண்டான் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.வேத பாராயணம் அழகிய சிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மஹாதேசிருடை, 69வது திருநட்சத்திர பூர்த்தியை முன்னிட்டு விஸ்வரூப தரிசனம், வேத பாராயணம் காலை 5:00 மணி முதல். இடம்: அஹோபில மடம், கிழக்கு தாம்பரம்.உபநிடத வகுப்புகள் ஆச்சார்யா வாசுதேவன் ஜியின், சாந்தோக்ய உபநிடத வகுப்புகள் - மாலை 6:00 மணி. இடம்: எண், 58, பீச் ரோடு, பெசன்ட் நகர். அனுமதி இலவசம். தொடர்புக்கு: 9962211726.கந்தாஸ்ரமம் வராகி நவராத்திரி மங்கள சண்டி மகா யக்ஞம் -- காலை 9:00 மணி. அபிஷேகம் காலை - 10:30 மணி. மகா மேரு அபிஷேகம் - இரவு 8:00 மணி. இடம்: கந்தாஸ்ரமம், மகாலட்சுமி நகர், சேலையூர்.சீனிவாச பெருமாள் கோவில்  கம்ப ராமாயணம் தேரழுந்துார் புலவர் அரங்கராசனின் சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: சீனிவாசன் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.பொதுகண்காட்சி பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.இலவச யோகா பயிற்சி சத்யானந்தா யோகா மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி, தொடர்புக்கு: 87544 99334. இடம்: பி - 2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார். தொடர்புக்கு: 98412 27709, 94450 51015.பிறந்தநாள் விழா சக்தி சங்கீத சபா டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணாவின் பிறந்தநாள் விழா - மாலை 5:30 மணி. இடம்: சக்தி பேலஸ் 'ஏசி' திருமண மண்டபம், அன்பு நகர் 10வது தெரு, வளசரவாக்கம். தொடர்புக்கு: 94455 25823


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை