வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்படித் தாங்க பல கோவில்களில், ஊர் மக்கள் சேர்ந்து தங்களது செலவில் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். அதற்கு, அனுமதி பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் வேறு கொடுக்க வேண்டி உள்ளது. இவ்வளவு செலவு செய்து நன்கு முடிக்கப்பட்டால், பத்திரிகையில் நாத்திக வியாதி பெயரும், அறங்கெட்டதுறை அதிகாரி பெயரும் போட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அறநிலையத்துறை தங்களது செலவில் செய்தது போல் கணக்கு காட்டிக்கொள்கிறார்கள். யார் கணக்கு சரி பார்ப்பது. வெப்சைட் - வலைத்தளத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ளும் விதமாக, வெளிப்படையாக எல்லா விவரங்களும் குறிப்பிடப் பட வேண்டும். ஊழல் மலிந்து கிடக்கிறது. கோவில் பணத்தை எடுத்துக் கொண்டு, தங்கள் உற்றார், உறவினர், கட்சிக்காரர் இவர்களுக்கு வேலை கொடுக்கும் வேலை வாய்ப்பு நிறுவனமாகத் தான் ஆலயங்கள் திகழ்கின்றன. கோவிலில் இருந்து வரக்கூடிய வருமானம் முழுமையாக கோவிலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. எத்தனையோ கோவில்கள் சொத்துக்கள் இருந்தும், ஒழுங்காக பராமரிக்கப்படாமல், அரசு உதவி கிடைக்காமல் தவிக்கின்றன. ஆனால் அரசின் உதவித்தொகை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வருவாயில் இருந்து ஒரு பகுதி மசூதிக்கும் சர்ச்சுகள் பராமரிப்பு செலவுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவது வேதனையாக உள்ளது. இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்
ஆலயத்துக்கு வராத ஸ்டாலின் புகழ்பாட பக்தர்கள் பணம்? சனாதனத்தை அழிப்பேன் எனக் கூறி அசிங்கப்படுத்தி வரும் உதயநிதியின் பெயர் ஆலய கல்வெட்டில் இடம் பெறுவதை அவர் விரும்புகிறாரா?.