உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடன் சிக்கினான்

வழிப்பறி திருடன் சிக்கினான்

வியாசர்பாடி, வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 52; கூலித்தொழிலாளி. இவர், நேற்று வியாசர்பாடி, அசோக் பில்லர் ஜங்ஷன் அருகே நடந்து வந்தார்.அப்போது, அவ்வழியே வந்த மர்ம நபர், சிவகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் தர மறுக்கவே, மர்ம நபர் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை தாக்க முயன்றதோடு, 1,000 ரூபாயை பறித்துச் சென்றார்.விசாரித்த வியாசர்பாடி போலீசார், கல்யாணபுரத்தைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சஞ்சய்குமார், 30, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ