உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரசாரமின்றி களையிழந்த திருவொற்றியூர்

பிரசாரமின்றி களையிழந்த திருவொற்றியூர்

திருவொற்றியூர்வடசென்னை லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வில் சிட்டிங் எம்.பி., கலாநிதி போட்டியிடுகிறார். அ.தி.மு.க.,வில், ராயபுரம் மனோ, பா.ஜ.,வில் பால்கனகராஜ் உட்பட, 35 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இன்று மாலை, 6:00 மணியுடன், தேர்தல் பிரசாரம் முடியும் நிலையில், நேற்று முழுவதும், வடசென்னை லோக்சபா தொகுதியில் உள்ளடங்கிய திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் ஓரிடத்தில்கூட, வேட்பாளர்களின் பிரசாரம் நடக்கவில்லை. தவிர, தெரு பிரசாரங்கள்கூட தென்படாமல், சில இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி