உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

சென்னை, மதுரவாயல் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட அஷ்டலட்சுமி நகர் மற்றும் ஆலப்பாக்கம் பகுதிகளில், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, இன்று மின் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்காக கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள்: கணேஷ் நகர், ஏகாம்பரம் எஸ்டேட், பெருமாள் கோவில் தெரு, கற்பக விநாயகர் காலனி, கிருஷ்ணமாச்சாரி நகர், அஷ்டலட்சுமி நகர், பாக்கியலட்சுமி நகர், ஸ்ரீதேவி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். ஆலப்பாக்கம் மெயின் ரோடு, சுந்தர் நகர், கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஐயாவு நாயக்கன் தெரு, மஹாத்மா காந்தி தெரு, ராஜிவ் காந்தி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ