காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைராஜகீழ்ப்பாக்கம்: டெல்லஸ் அவென்யூ - கட்டம் - 1 மற்றும் 2, அப்துல் கலாம் நகர், பாரதிதாசன் தெரு, நேஸ் அவென்யூ, ஷா அவென்யூ.மாத்துார்: மாத்துார், பெரிய மாத்துார், சின்ன மாத்துார், ஆவின் குவாட்டர்ஸ், சி.பி.சி.எல்., நகர், எம்.சி.ஜி. அவென்யூ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை. மஞ்சம்பாக்கம் அனைத்து தெரு, அசிசி நகர் அனைத்து தெரு, அகர்சன் கல்லுாரி சாலை, மேற்கு தோட்டம், காத்தாகுழி, திடீர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கே.வி.டி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழுதும், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி.கொரட்டூர்: பிரிட்டானியா எம்.டி.எச்.சாலை, ராஜா தெரு, கோபால் நாயக்கர் தெரு, கம்பர் தெரு, திருவள்ளூர் தெரு, சுந்தரர் தெரு, காமராஜர் நகர்.