காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கிண்டி: ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநாயகபுரம், ஏ.ஜி.எஸ்., காலனி, 5, 6, 7வது தெரு, எஸ்கலோம்ஸ் பிளாட்ஸ், டி.ஆர்.ஏ.பிளாட்ஸ், சல்மா பிளாட்ஸ், பாலாஜி நகர் 23வது தெரு முதல் 37வது தெரு வரை, ஆலந்துார், மியாட், டி,டி, குவாட்டர்ஸ், மவுண்ட் மருத்துவமனை, வடக்கு சில்வர் தெரு, டிபென்ஸ் காலனி, சிமெட்ரி சாலை, நங்கநல்லுார், வேல்டாஸ் காலனி, 100 அடி சாலை ஒரு பகுதி, சிவில் அவியேசன் காலனி, அய்யப்பா நகர், கன்னிகா காலனி ஒரு பகுதி, லஷ்மி நகர், 3வது ஸ்டேஜ், எஸ்.பி.ஐ. காலனி 3வது ஸ்டேஜ், ராம் நகர், லட்சுமி நகர், குபேரன் நகர், 12வது தெரு, குபேரன் நகர் 10வது தெரு, ராம் நகர் தெற்கு 17வது தெரு.வேளச்சேரி: வேளச்சேரி பைபாஸ் 100 அடி சாலை, லஷ்மி நகர் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, ராஜீவ் காந்தி தெரு, எம்.ஜி.ஆர்.நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, வெங்கடேஷ்வரா நகர் 1வது தெரு முதல் 2வது தெரு வரை. பல்லாவரம்: ஆதாம் நகர், அனகாபுத்துார், சங்கர் நகர் 38வது தெரு முதல் 41வது தெரு வரை, அப்பாசாமி நகர், சங்கர் நகர் பிரதான சாலை.அம்பத்துார்: கோலடி சாலை, தேவி நகர், கே.பி.எஸ்.நகர், அரவிந் நகர், டி.டி.எஸ்.நகர், ஈஸ்வரன் நகர், நடேசன் நகர், அபிராமி நகர், அன்பு நகர் பகுதி, செல்லையம்மன் நகர், அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் பேஸ் 1, 2, மற்றும் 3, பாடசாலை தெரு, கம்பர் நகர் 1 முதல் 4 வரை.